‘என் உதடு என் இஷ்டம்’ - சீரியல் நடிகையின் நச் பதில்

32771பார்த்தது
‘என் உதடு என் இஷ்டம்’ - சீரியல் நடிகையின் நச் பதில்
விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ‘வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் தனது உதட்டை பெரிதாக்க சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் சிலர் விமர்சனம் செய்து வந்துள்ளனர். இதனால், கடுப்பான நடிகை ரேஷ்மா, “இது என் உதடு என் இஷ்டம், இதற்காக யாரிடமும் அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இல்லை” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி