ஜப்பானில் ராணுவ ஹெலிகாப்டர்கள் விபத்து - ஒருவர் பலி

81பார்த்தது
ஜப்பானில் ராணுவ ஹெலிகாப்டர்கள் விபத்து - ஒருவர் பலி
ஜப்பான் நாட்டில் இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் விபத்தில் சிக்கியுள்ளன. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 7 பேர் காணாமல் போயுள்ளனர். பசிபிக் பெருங்கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது இரவு நேரத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. டோரிஷிமா தீவில் இருந்து சுமார் 270 கிலோ மீட்டர் தொலைவில் இந்த விபத்து நடந்துள்ளது. தற்போது தேடுதல் பணி நடந்து வருகிறது. காணாமல் போன வீரர்களை தேடும் பணியை கடற்படை மற்றும் விமானப்படைகள் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.

தொடர்புடைய செய்தி