என் வாழ்க்கை நாட்டுக்கு அர்ப்பணம் - கெஜ்ரிவால் உருக்கம்

68பார்த்தது
என் வாழ்க்கை நாட்டுக்கு அர்ப்பணம் - கெஜ்ரிவால் உருக்கம்
மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் நேற்று(மார்ச்22) கைது செய்யப்பட்டார். இந்நிலையில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தி வருவதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது. இதனிடையே ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அமலாக்கத்துறை அழைத்து சென்றபோது தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அளித்த பேட்டியில், நான் உள்ளே இருந்தாலும் சரி, வெளியே இருந்தாலும் சரி, எனது வாழ்க்கை நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி