கெஜ்ரிவாலுகாக திமுக போராட்டம்.. களத்துல யாரு பாருங்க

68பார்த்தது
கெஜ்ரிவாலுகாக திமுக போராட்டம்.. களத்துல யாரு பாருங்க
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கையை கண்டித்து ஆம் ஆத்மி கட்சி இன்று நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை எதிர்த்து சென்னையில் தி.மு.கவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திமுக எம்.பி. தயாநிதி மாறன் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும், கெஜ்ரிவாலை விடுவிக்க கோரியும் தி.மு.கவினர் கோஷம் எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி