விஜயபிரபாகரன் VS ராதிகா சரத்குமார்.. விருதுநகரில் சரவெடி

89705பார்த்தது
விஜயபிரபாகரன் VS ராதிகா சரத்குமார்.. விருதுநகரில் சரவெடி
தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு தொகுதிகளில் மூன்று கூட்டணிகள் நட்சத்திர வேட்பாளர்கள் நேருக்கு நேர் மோத உள்ளனர். அந்த வகையில் விருதுநகர் தொகுதியில், அதிமுக கூட்டணி சார்பில் மறைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான விஜகாந்தின் மகன் விஜய பிரபாகரன், பாஜக சார்பில் நடிகையும் சரத்குமாரின் மனைவியுமான ராதிகா, திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸை சேர்ந்த மாணிக்கம் தாகூர் ஆகியோர் நேருக்கு நேர் மோத உள்ளனர். இதனால் விருதுநகர் களம் சூடுபிடித்துள்ளது.

தொடர்புடைய செய்தி