கெஜ்ரிவாலை பதவிநீக்க கோரி மனு தாக்கல்

67பார்த்தது
கெஜ்ரிவாலை பதவிநீக்க கோரி மனு தாக்கல்
டெல்லி முதல்வர் பதவியிலிருந்து அரவிந்த் கெஜ்ரிவாலை நீக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணை அமலாக்கத்துறை நடத்தி வருகிறது. மதுபான கொள்கை முறைகேடு குற்ற சதியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முக்கிய பங்கு வகிக்கிறார் என அமலாக்கத்துறை கூறியுள்ளது.

தொடர்புடைய செய்தி