விளவங்கோடு இடைத்தேர்தல் பாஜக வேட்பாளர் அறிவிப்பு

65பார்த்தது
விளவங்கோடு இடைத்தேர்தல் பாஜக வேட்பாளர் அறிவிப்பு
விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஜக சார்பில் நந்தினி என்பவர் களமிறக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த விஜயதரணி பாஜகவில் இணைந்ததோடு சட்டமன்ற உறுப்பினர் பதவியும் ராஜினாமா செய்திருந்தார். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காத நிலையில் இடைத்தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் வேறு ஒருவருக்கு தொகுதியில் போட்டியிட பாஜக தலைமை வாய்ப்பு வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி