3 வருட முயற்சியை கைவிட்ட ஆப்பிள் நிறுவனம்

51பார்த்தது
3 வருட முயற்சியை கைவிட்ட ஆப்பிள் நிறுவனம்
ஆப்பிள் தனது தயாரிப்புகளின் மூலமாக தனித்துவ கையாளுகையை உருவாக்கியுள்ளது. ஆப்பிள் கணினி, போன்கள், வாட்ச்சுகள் ஆகியவற்றை ஒன்றோடு ஒன்று இணைத்து கொள்ள முடியும். ஆப்பிளின் வாட்சை, ஆப்பிள் ஐபோன்களோடு மட்டுமே இணைத்து பயன்படுத்த இயலும். இந்நிலையில் ஆப்பிள் வாட்ச்சுகளை ஆண்ட்ராய்டு மொபைல்களுடன் இணைத்து செயலாற்ற செய்ய 3 ஆண்டுகள் ஆய்வு செய்ததாகவும் தொழில்நுட்ப சாத்தியமின்மையால் அந்த முயற்சி கைவிடப்பட்டதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி