"முட்டாப் பயலுங்களா" - அதிமுக தொண்டரின் ஆவேச வீடியோ

54பார்த்தது
தொடர் தோல்விகளால் அதிமுக துவண்டு இருக்கும் நிலையில் ஜெயக்குமார் மற்றும் கேபி முனுசாமி போன்றவர்களை திட்டி அதிமுக தொண்டர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. அதில் பல தொகுதிகளில் டெபாசிட் இழந்து இருக்கிறீர்களே? எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வளர்த்த இயக்கத்தை இப்படி சீரழித்து விட்டீர்களே? மடத்தனமாக பேட்டி கொடுக்கும் ஜெயக்குமார் தனது மகனை மூன்றாவது இடத்திற்கு தள்ளி விட்டு விட்டார். இனிமேலாவது திருந்துங்கள். மடப்பயலுங்களா, முட்டாப் பயலுங்களா என்று ஒருமையில் வசைபாடினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி