`இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாள் இன்று

67பார்த்தது
`இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாள் இன்று
இசையின் மூலம் புதுமைகளை அறிமுகப்படுத்தி ரசிகர்களை இசை வெள்ளத்தில் மூழ்கடித்து தலைமுறைகள் தாண்டி கொண்டாடப்படும் தன்னிகரில்லா கலைஞனாக விளங்கும் ஏ.ஆர். ரஹ்மானின் பிறந்த நாள் இன்று (ஜன. 06) கொண்டாடப்படுகிறது. ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது, தேசிய விருது போன்ற பல விருதுகளை பெற்றவர் ரஹ்மான். ஆஸ்கார் மேடையில் தமிழில் ’எல்லா புகழும் இறைவனுக்கே' என அவர் கூறியது தற்போதும் பலரின் தாரக மந்திரமாக உள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி