சட்டப்பேரவை இன்று ஆளுநர் உரையுடன் கூடுகிறது

73பார்த்தது
சட்டப்பேரவை இன்று ஆளுநர் உரையுடன் கூடுகிறது
தமிழக சட்டப்பேரவையின் இந்தாண்டுக்கான முதல் கூட்டம் இன்று (ஜன.6) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இதில், ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றுகிறார். அது முடித்ததும், அதன் தமிழாக்கத்தை பேரவைத்தலைவர் வாசிப்பார். அத்துடன் அன்றைய நிகழ்ச்சிகள் முடிவுபெறும். அன்றே, அலுவல் ஆய்வுக்குழு கூடி, ஆளுநர் உரை மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவெடுக்கும். இந்த கூட்டத்தொடரில் பல்வேறு சட்ட முன்வடிவுகள் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி