தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல்

51பார்த்தது
தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல்
தமிழக சட்டப்பேரவையில் நேற்று (மார்ச் 14) 2025-26ஆம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் அவர் சுமார் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் புதிய அறிவிப்புகளை பட்டியலிட்டார். இந்த நிலையில், 2025-26ஆம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை இன்று (மார்ச் 15) வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்யவுள்ளார். காலை 9.30 மணிக்கு இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார்.

தொடர்புடைய செய்தி