வகுப்புவாதத்தை வலுப்படுத்தும் முருகன் மாநாடு: ரவிக்குமார் எம்.பி.

82பார்த்தது
வகுப்புவாதத்தை வலுப்படுத்தும் முருகன் மாநாடு: ரவிக்குமார் எம்.பி.
ரவிக்குமார் எம்‌.பி. தனது எக்ஸ் பக்கத்தில், முருகன் மாநாடு நல்ல நோக்கத்தோடு தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டிருந்தாலும் அது வகுப்புவாதத்தைத்தான் வலுப்படுத்தும். ஏனென்றால் தமிழ்க் கடவுள் எனப்படும் முருகன் இந்து அடையாளத்துக்குள் நீண்ட காலத்துக்கு முன்பே உள்வாங்கப்பட்டுவிட்டார். முருகக் கடவுளுக்கு ஆடு அறுத்துப் படையிலிடப்பட்டது என சங்க இலக்கியங்களில் சொல்லப்படுகிறது. அப்படி பக்தர்கள் இப்போது படையிலிட முடியாது என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி