சர்ச்சை செயல்களுக்கு பெயர்போன டெல்லி மெட்ரோவில் பல கண்கூசும் காட்சிகள் முதல் காதல் ஜோடியின் தனிமை காட்சிகள் வரை லீக் ஆகி அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கின்றன. இந்நிலையில், இளைஞர் ஒருவர் மெட்ரோ பயணத்தின்போது முட்டையை தோல் உரித்து பீர் குடித்து மகிழ்ந்த சர்ச்சை காட்சிகள் வெளியாகியுள்ளன. மெட்ரோ பயணத்தை பார் போல பயன்படுத்திய இளைஞரின் செயலுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.