மும்பை பலி எண்ணிக்கை உயர்வு: குப்பையில் கிடந்த 2 உடல்கள்

84பார்த்தது
மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் சமீபத்தில் நடந்த பதாகை கவிழ்ந்த விபத்தில், பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. கன மழை மற்றும் பலத்த காற்று காரணமாக காட்கோபரில் விளம்பர பலகை கவிழ்ந்த விபத்தில் மேலும் இரண்டு சடலங்கள் குப்பைகளை அகற்றும் போது, காரிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. ஓய்வு பெற்ற விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மேலாளர் மனோஜ் சன்சோரியா (60) மற்றும் அவரது மனைவி அனிதா (59) ஆகியோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you