டெங்கு காய்ச்சலுக்கு பயன்படும் சித்த மருந்துகள்

73பார்த்தது
டெங்கு காய்ச்சலுக்கு பயன்படும் சித்த மருந்துகள்
*வேகமாக பரவி வரும் டெங்குவை கட்டுப்படுத்த பல சித்த மருந்துகள் உதவுகின்றன.
*பப்பாளி இலைச்சாறு, நிலவேம்பு குடிநீர், மலைவேம்புச் சாறு ஆகியவை தட்டணுக்களை அதிகரிக்கச் செய்கின்றன.
*ஆடாதொடை சூரணம், தாளிசாதி சூரணம், திரிகடுகு சூரணம் ஆகியவற்றை மருத்துவர் ஆலோசனைப்படி எடுக்கலாம்.
*அனைத்து மருந்துகளையும், மருத்துவரிடம் ஆலோசித்து, வயதுக்கு தகுந்தாற்போல எடுப்பது அவசியம்.
*12 வயதுக்கு மேற்பட்டவர்கள் நிலவேம்பை 30-50 மி.லி, பப்பாளி இலைச்சாறு மற்றும் மலை வேம்பை 10 மி.லி என இரண்டு வேளைகள் எடுத்துக் கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி