முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: அவசர ஆலோசனை

63பார்த்தது
முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: அவசர ஆலோசனை
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு தலைமைச் செயலர் ஷிவ்தாஸ் மீனா அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். அவரை நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா சந்தித்த நிலையில் டெல்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுகிறது. முல்லைப்பெரியாறு அணைக்குக் கீழே புதிய அணை கட்ட கேரள அரசு முடிவு செய்துள்ளது, இது தொடர்பாக தமிழக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி