நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழிகள்

61பார்த்தது
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழிகள்
❖சக மனிதன் பசியில் வாடும்போது தான் மட்டும் வயிறார உண்பவன் உண்மையான இறை நம்பிக்கையாளனாய் இருக்க முடியாது.
❖அறிவு, இறைவனின் உறைவிடத்தை நாடுகிறது ஆனால் அன்புதான் இறைவனின் உரைவிடம்.
❖மனிதனின் குற்றங்களில் பெரும்பாலானவை அவனது நாவிலிருந்து தான் பிறக்கின்றன.
❖உழைப்பாளியின் வியர்வை உலருவதற்கு முன் அவருடைய கூலியைக் கொடுத்து விடுங்கள்.
❖இறைவன் நம் உருவத்தையே செல்வதையோ பார்ப்பதில்லை மாறாக உள்ளத்தையும் செயலையும் பார்க்கிறான்
❖நாம் யாருக்கும் மேலல்ல, யாரும் நமக்கு மேலோர் அல்ல

தொடர்புடைய செய்தி