மன அழுத்தத்தின் ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகள்

72பார்த்தது
மன அழுத்தத்தின் ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகள்
உலக அளவில் மன அழுத்த பிரச்சினையினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகாித்து வருகிறது. நெருக்கடிகளும் மிகுந்த வாழ்க்கை, தனிமை மற்றும் துன்பம் போன்ற காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுகிறது. நமது ஆர்வத்தை இழப்பது மூலம் மன அழுத்தம் ஏற்படுகிறது. பெரும்பாலோருக்கு பசியின்மை ஏற்படும், சிலருக்கு அளவுக்கு அதிகமான பசி உணர்வு ஏற்படுவது, அளவுக்கு அதிகமாக சிந்திப்பது போன்றவை மன அழுத்தத்தின் ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகளாகும்.

தொடர்புடைய செய்தி