2024-ல் இந்தியர்கள் அதிகம் பயணித்த சுற்றுலா இடங்கள்

63பார்த்தது
2024-ல் இந்தியர்கள் அதிகம் பயணித்த சுற்றுலா இடங்கள்
Skyscanner's Travel Trends Report 2025 மற்றும் MakeMyTrip மூலம் பெறப்பட்ட தகவலின்படி, 2024-ம் ஆண்டில் இந்தியர்கள் அதிகம் பயணம் செய்த10 இடங்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

1. ஷில்லாங், இந்தியா
2. அல்மாட்டி, கஜகஸ்தான்
3. லங்காவி, மலேசியா
4. பாகு, அஜர்பைஜான்
5. டோக்கியோ, ஜப்பான்
6. ட்ரோம்சோ, நார்வே
7. ஜகார்த்தா, இந்தோனேஷியா
8. தாஷ்கண்ட், உஸ்பெகிஸ்தான்
9. கொழும்பு, இலங்கை
10. சியோல், தென் கொரியா
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி