காலையில் எழுந்தவுடன் தொண்டையில் அரிப்பு, இருமல் வந்தால், இவை டான்சில்ஸ் அல்லது அலர்ஜியின் அறிகுறிகளாகக் கருதப்பட வேண்டும். எழுந்தவுடன் எதையும் செய்ய விரும்பவில்லை என்றால் அது தூக்கமின்மை, மனச்சோர்வு அல்லது வைட்டமின் டி 3 குறைபாடாக இருக்கலாம்.தலை வலி ஏற்பட்டால் இது மன அழுத்தத்தின் அறிகுறியாகும். பார்வை மங்கலாக இருந்தால் கண் வறட்சி, மன அழுத்தம், கண் அலர்ஜி இருக்கலாம். எழுந்ததும் மயக்கம் வந்தால் அது LoBP காரணமாக இருக்கலாம்.