ஹஜ் பயணத்தில் 550க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

85பார்த்தது
ஹஜ் பயணத்தில் 550க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
புனித ஹஜ் யாத்திரையின் போது 550க்கும் மேற்பட்டோர் வெப்பத் தாக்குதலால் உயிரிழந்துள்ளதாக அரபு தூதர்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் எகிப்தியர்கள் 323 பேர், 60 பேர் ஜோர்டானியர்கள். தற்போது மக்காவில் 50 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துவதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு 240க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

புனித ஹஜ் யாத்திரை இஸ்லாமியர்கள் ஆண்டு தோறும் சவூதி அரேபியா நாட்டில் உள்ள மக்கா நகருக்கு மேற்கொள்ளும் புனிதப் பயணமாகும். இது இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்தி