நட்பை பகிர்ந்த குரங்கு - மான்கள் (வீடியோ)

548பார்த்தது
நண்பர்கள் தினத்தில் சமூக வலைதளங்கள் முழுவதும் நண்பர்கள் தின வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில், நண்பர்கள் தின நாளில் ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா தனது 'X' தளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ஒரு குங்கும் சில மாங்களும் தங்கள் நட்பை அழகாக வெளிப்படுத்தின. சில நேரம் விலங்குகள் மனிதர்களைப் போல நடந்துகொள்ள முயற்சி செய்கின்றன. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி