இனப்படுகொலைக்கு வழிவகுக்கும் வெகுஜன விரோதி மோடி

85பார்த்தது
இனப்படுகொலைக்கு வழிவகுக்கும் வெகுஜன விரோதி மோடி
பிரதமர் மோடி குடித்து திமுக அமைச்சர் மனோ தங்கராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். அவர் தனது X பக்கத்தில், விஸ்வகுரு என்று தன்னை அடையாளப்படுத்த முயற்சிக்கும் பிரதமர் மோடி சொந்த மக்களையே பிளவுபடுத்தி இனப்படுகொலைக்கு நேராக வழிநடத்தும் வெகுஜன விரோதியாக உலக மக்களால் பார்க்கப்படுகிறார். தனது 10 ஆண்டுகால ஆட்சியில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளை தற்கொலைக்கு பலி கொடுத்த மோடி ஏழைகளின் உணவுக்கு தான் Guarantee என கூறுகிறார். ஊர் மட்டுமல்ல,உலகமே சிரிக்கிறது என்று பதிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி