கொண்டாட தயாராகும் அஜித் ரசிகர்கள்!

85பார்த்தது
கொண்டாட தயாராகும் அஜித் ரசிகர்கள்!
தமிழகத்தில் தற்போது ரீ-ரிலீஸ் கலாச்சாரம் உருவெடுத்துள்ளது. பெரிய நடிகர்களின் பழைய படங்கள் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதுமட்டும் இல்லாமல் அவ்வாறு ரிலீஸ் ஆகும் படங்கள் நல்ல வசூலையும் குவிகின்றன. சமீபத்தில் விஜயின் கில்லி படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இந்நிலையில் நடிகர் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு மே 1ஆம் தேதி அவர் நடிப்பில் வெளியான "பில்லா" திரைப்படம் வெளியாக உள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி