காணாமல் போன மாடல் அழகி சடலமாக மீட்பு

78பார்த்தது
காணாமல் போன மாடல் அழகி சடலமாக மீட்பு
தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த கைகன் கென்னகம் (31) என்ற மாடல் அழகி, குடும்ப வருமானத்திற்காக கடந்த மூன்று ஆண்டுகளாக பஹ்ரைனில் தங்கி ஒரு ஹோட்டலில் பணிபுரிந்து வந்தார். அங்கையே ஒருவருடன் காதலில் இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திடீரென மாயமான கைகன் கென்னகம், ஓராண்டுக்குப் பிறகு சடலமாக கிடைத்துள்ளார். அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் மருத்துவமனை பிணவறையில் இருப்பதாக கிடைத்த தகவலின்படி கைகன் கென்னகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி