ஊட்டி வியாபாரிகளுக்கு பைக் பயன்படுத்த அறிவுரை

73பார்த்தது
ஊட்டி வியாபாரிகளுக்கு பைக் பயன்படுத்த அறிவுரை
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனையொட்டி இன்று (ஏப்ரல் 27) முதல் மே மாதம் இறுதிவரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் அறிவித்துள்ளனர். மேலும், ஊட்டி சந்தையில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் மற்றும் சாலையில் கடை வைத்திருக்கும் உரிமையாளர்கள் அல்லது கடைகளில் வேலை செய்பவர்கள் தங்களது கார்களை கடையின் எதிரே நிறுத்து வைக்கக்கூடாது. அதற்குப் பதிலாக இருசக்கர வாகனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி