சதம் அடித்த பேர்ஸ்டோவ்

69பார்த்தது
சதம் அடித்த பேர்ஸ்டோவ்
கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி வெளுத்து வாங்கி வருகின்றனர். பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் பேர்ஸ்டோவ் சதம் அடித்து அசத்தினார். அவர் 45 பந்துகளில் 8 சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகள் உதவியுடன் நூறு ரன்கள் எடுத்தார். ஷஷாங்க் சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகளுடன் சிறப்பாக செயல்பட்டார். பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 20 பந்துகளில் 40 ரன்கள் தேவை. பஞ்சாப் அணி ஸ்கோராக தற்போது 223-2 என உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி