ஒரு பெண்ணுக்கு போட்டியிட்ட 2 கள்ளக்காதலர்கள்.. கொலையில் முடிந்த மோதல்

70பார்த்தது
ஒரு பெண்ணுக்கு போட்டியிட்ட 2 கள்ளக்காதலர்கள்.. கொலையில் முடிந்த மோதல்
நாகர்கோவில்: நேற்று டிச.28 மதியம் மோகன் (54) என்ற சரக்கு ஆட்டோ டிரைவரை நாவல்காடு ஷாஜி என்பவர் சரமாரியாக குத்திக் கொலை செய்துள்ளார். இதையடுத்து, தலைமறைவாகிய ஷாஜியை போலீசார் கைது செய்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. பர்னிச்சர் கடையில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணுக்கும் கொலை செய்யப்பட்ட மோகனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்பெண்ணுடன் ஏற்கனவே தொடர்பில் இருந்த ஷாஜி இதை அறிந்து, மோகனை குத்திக் கொலை செய்துள்ளார்.

தொடர்புடைய செய்தி