லட்டு வீடியோ: பாஜகவிடம் மன்னிப்பு கேட்ட கோபி, சுதாகர்

63பார்த்தது
லட்டு வீடியோ: பாஜகவிடம் மன்னிப்பு கேட்ட கோபி, சுதாகர்
திருப்பதி லட்டு விவகாரத்தை தொடர்ந்து, ‘லட்டு பரிதாபங்கள்’ என்ற பெயரில் கோபி, சுதாகர் வீடியோ வெளியிட்டனர். இது வைரலான நிலையில், இந்துக்களின் உணர்வுகளை அவமதித்ததாக கூறி யூடியூப் சேனல் மீது ஆந்திர டிஜிபியிடம் தமிழக பாஜக சார்பில், அமர் பிரசாத் ரெட்டி புகார் அளித்தார். இந்நிலையில், 'லட்டு' வீடியோவுக்காக தமிழ்நாடு பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜாவிடம் கோபி மற்றும் சுதாகர் தொலைபேசி வாயிலாக மன்னிப்பு கேட்டதாக அமர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி