அசாமில் லேசான நிலநடுக்கம்

57பார்த்தது
அசாமில் லேசான நிலநடுக்கம்
அசாமில் புதன்கிழமை காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. தர்ராங் நகரில் காலை 7.54 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக இருந்தது. எவ்வாறாயினும், இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி