உயிருக்கு உலை வைக்கும் மைக்ரோ பிளாஸ்டிக்: தீமைகள் என்ன?

65பார்த்தது
உயிருக்கு உலை வைக்கும் மைக்ரோ பிளாஸ்டிக்: தீமைகள் என்ன?
மைக்ரோ பிளாஸ்டிக் என்பது 5 மி.மீக்கும் குறைவான விட்டம் கொண்ட துகள்கள் ஆகும். இது நாம் உண்ணும் உணவு, பிளாஸ்டிக் பொருட்கள், தூசி போன்றவை மூலம் உடலில் கலக்கின்றன. இது அதிக அளவில் உடலில் சேரும் பொழுது உயர் ரத்த அழுத்தம், நுரையீரல் அழற்சி, புற்றுநோய், ஆண்மை குறைபாடு, இனப்பெருக்க குறைபாடு, இதய நோய்கள் ஆகியவற்றை ஏற்படுத்தும். மைக்ரோ பிளாஸ்டிக் தீமைகள் குறித்து ஆராய்ச்சி நடத்தி, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்.

தொடர்புடைய செய்தி