சதுரங்கம் விளையாடுவதன் மூலம் ஏற்படும் நன்மைகள்

60பார்த்தது
சதுரங்கம் விளையாடுவதன் மூலம் ஏற்படும் நன்மைகள்
மற்ற விளையாட்டை விட சதுரங்கம் விளையாடுவதன் மூலம் பல மனநல நன்மைகள் கிடைக்கின்றன. வெற்றி, தோல்வியை எவ்வாறு சமமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதையும், அதிக அழுத்தத்தின் போது அமைதியாக இருப்பது எப்படி என்பதையும் சதுரங்கம் கற்றுக்கொடுக்கிறது. சதுரங்கம் விளையாடும் போது நமது மூளையின் இருபுறம் வேகமாக இயங்கும். மேலும், படைப்பாற்றல், சிக்கலை தீர்க்கும் திறன் ஆகியவற்றை மேம்படுத்தும்.

தொடர்புடைய செய்தி