மே.வங்க ரயில் விபத்து: உதவி எண்கள் அறிவிப்பு.!

83பார்த்தது
மே.வங்க ரயில் விபத்து: உதவி எண்கள் அறிவிப்பு.!
மேற்கு வங்கத்தில் டார்ஜிலிங் மாவட்டத்தில் இன்று (ஜூன் 17) சீல்டாம் நோக்கி சென்று கொண்டிருந்த கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது, சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஐந்து பயணிகள் பலியாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து அறிந்து கொள்ள உதவி எண்கள் ரயில்வே துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 033-2350-8794 , 033-238-33326 இந்த எண்களை தொடர்பு கொண்டு ரயிலில் உங்களுக்கு தெரிந்தவர்கள் பயணித்திருந்தார்களா என்பதை அறிந்து கொள்ளவும்.

தொடர்புடைய செய்தி