ரயில் விபத்து: “போர்கால அடிப்படையில் நடவடிக்கை” - மம்தா

59பார்த்தது
ரயில் விபத்து: “போர்கால அடிப்படையில் நடவடிக்கை” - மம்தா
மேற்கு வங்கத்தில் உள்ள டார்ஜிலிங் மாவட்டத்தில் இன்று (ஜூன் 17) கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதியது. இதில், 5 பேர் பலியான நிலையில் 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த நிலையில், விபத்து குறித்து அம்மாநில முதலமைச்சர் மம்தா கூறியதாவது, “ரயில் விபத்து நடந்த இடத்தில் போர்கால அடிப்படையில் மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்” என்றார்.

தொடர்புடைய செய்தி