திமுக அரசை மருத்துவமனையில் அட்மிட் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

66பார்த்தது
சென்னை: செயல்பாடாமல் இருக்கும் திமுக அரசுக்கு சிகிச்சை அளிக்ககோரி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ABVP அமைப்பினர் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நள்ளிரவு 3 மணி அளவில் போலீசார் கைது செய்தனர். ‘திமுக அரசு’ என பெயரிடப்பட்ட உருவபொம்மையை எடுத்து வந்த அமைப்பினர், மாணவி பாலியல் வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் திமுக அரசுக்கு (உருவபொம்மை) சிகிச்சையளிக்க கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

நன்றி: TamilJanamNews

தொடர்புடைய செய்தி