அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் மன்சூர் அலிகான்

86494பார்த்தது
அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும்  மன்சூர் அலிகான்
நடிகர் மன்சூர் அலிகானின் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி மக்களவை தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அதிமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையிலும் மன்சூர் அலிகான் இன்று ஈடுபட்டார். அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, திண்டுகல் சீனிவாசன், பெஞ்சமின் ஆகியோரை மன்சூர் அலிகான் சந்தித்து பேசுவார்த்தை நடத்தியுள்ளார். அதிமுக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்க வேண்டும் என மன்சூர் அலிகான் அப்போது வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி