வாடகை கார் ஓட்டுனரை தூக்கி வீசிய நபர் (வீடியோ)

66பார்த்தது
மும்பையின் காட்கோபர் பகுதியில் பின்னால் வந்த வாடகை டாக்ஸி, தனது சொகுசு கார் மீது லேசாக உரசியதால் ஆத்திரமடைந்து, அதன் ஓட்டுநரை சரமாரி தாக்கி, குண்டுக்கட்டாக தூக்கி வீசிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில், அந்த கார் உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 19ம் தேதி இரவு நடந்த இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலானதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி