Robo-வை காதலிக்க ரூ.1.20 லட்சம் செலுத்தும் நபர்

51பார்த்தது
Robo-வை காதலிக்க ரூ.1.20 லட்சம் செலுத்தும் நபர்
Science Fiction படங்களால் ஈர்க்கப்பட்ட சீனாவை சேர்ந்த ஜாங் என்ற இளைஞர், நிஜ வாழ்க்கையில் ஒரு ரோபோவுடன் இணைந்து வாழ முடிவெடுத்துள்ளார். இதற்கான வாடகையாக ஒருநாளைக்கு இந்திய மதிப்பில் ரூ.1,20,000-ஐ செலுத்துகிறார். சமைப்பது போன்ற வீட்டு வேலைகளுடன் ஜாங் உடன் இணைந்து காஃபி குடிக்க செல்வது, ஷாப்பிங் உள்ளிட்டவற்றையும் இந்த ரோபோ செய்கிறது. ரோபோவே காதலியாக இருப்பதால் மனித காதலி தனக்கு வேண்டாம் என கூறியுள்ளார் ஜாங்.

தொடர்புடைய செய்தி