தகனம் செய்த பிறகு உயிருடன் வந்த நபர்.. அதிர்ந்து போன குடும்பம்

55பார்த்தது
தகனம் செய்த பிறகு உயிருடன் வந்த நபர்.. அதிர்ந்து போன குடும்பம்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே ஆற்றில் ஒரு சடலம் மிதந்துள்ளது. அது, அப்பகுதியைச் சேர்ந்த செல்வராஜின் (62) சடலம் என உறவினர்கள் நினைத்துள்ளனர். காணாமல் போன நிலையில் அவர் சடலமாக கிடைத்ததாக எண்ணி, மருத்துவமனை உடற்கூராய்வுக்குப் பிறகு அவரது உடலை தகனம் செய்தனர். வெளியூருக்குச் சென்றிருந்த செல்வராஜ் திரும்பி வந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதனால், தகனம் செய்யப்பட்டது யாருடைய சடலம் என கண்டறிய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி