இளம் பெண்ணை கொடூரமாக தாக்கிய நபர் (வீடியோ)

50பார்த்தது
ஒரு இளம் பெண்ணை நடுரோட்டில் ஒரு தம்பதியினர் கொடூரமாக தாக்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. மகாராஷ்டிராவின் வார்தாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த வீடியோவில், காரில் பயணித்த ஒரு ஆணும், மற்றொரு பெண்ணும், பைக்கில் பயணித்த ஒரு இளம் பெண்ணுடன் வாக்குவாதம் செய்கின்றனர். அப்போது நடந்த வாக்குவாதத்தில் அந்த ஆணும், பெண்ணும் அந்த இளம் பெண்ணை தாக்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி