பருப்பு, பாமாயில் விநோயோகம் நிறுத்தப்படுவதாக வதந்தி

75பார்த்தது
பருப்பு, பாமாயில் விநோயோகம் நிறுத்தப்படுவதாக வதந்தி
ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் விநியோகத்தை அரசு நிறுத்தப் போவதாக பரப்பப்படும் தகவல் வதந்தி என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. கடும் நிதி நெருக்கடியால் பருப்பு, பாமாயில் விரியோகத்தை நிறுத்த அரசு முடிவு என வலைதளங்களில் வதந்தி பரப்பப்படுகிறது. தற்போது வரை ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் விநியோகம் நடைபெற்றே வருகிறது என தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும் வதந்திகளை நம்ப வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி