மலையாள சினிமா ஒரு மாஃபியா கும்பல்!

67பார்த்தது
மலையாள சினிமா ஒரு மாஃபியா கும்பல்!
மலையாள சினிமாவில் நடக்கும் அத்துமீறல்கள் குறித்து 32 ஆண்டுகளுக்கு முன்னர் நடிகை உஷா கூறியிருந்தது தற்போது வைரலாகியுள்ளது. அதாவது, “மலையாள சினிமா ஒரு மாஃபியா கும்பல். சினிமாவில் இருப்பவர்களை நம்ப முடியாது. படத்தில் எனக்கு நல்ல அனுபவம் கிடைக்கவில்லை. வரவிருக்கும் குழந்தைகளுக்கும், இப்போது பாதுகாப்பாக இருக்கும் குழந்தைகளுக்கும் நான் ஒன்று சொல்ல வேண்டும். சினிமா என்றால் மாஃபியா. இது பெர்முடா முக்கோணம் போன்றது. நான் மாட்டிக்கொண்டேன். நீங்க மாட்டிக்காதீங்க என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி