கோலிவுட்டில் பட்டையைகிளப்பிய மகாராஜா திரைப்படம் இந்தியில் ரீ மேக்காக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் விஜய்சேதுபதி கதாபாத்திரத்தில் பாலிவுட்டின் ஸ்டார் அமீர் கான் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அமீர்கான் ஏற்கனவே, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்உ ருவான கஜினி படத்தின் இந்தி ரீ-மேகில் சூர்யாவின் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் வியக்க வைத்தார்.தற்போது, மகாராஜா திரைப்படத்தின் இந்தி ரீ-மேக்கில் நடிப்பதும் இவர்தான் என பாலிவுட் திரை வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.