மூக்கையா தேவர் நினைவிடத்தில் ஓபிஎஸ் அணியினர் மரியாதை.

77பார்த்தது
மூக்கையா தேவர் நினைவிடத்தில் ஓபிஎஸ் அணியினர் மரியாதை.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மூக்கையா தேவர் நினைவிடத்தில் ஓபிஎஸ் அணியினர் மரியாதை செலுத்தினார்கள்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் அரசியல் வாரிசாக திகழ்ந்த மூக்கையா தேவர் அவர்களின் 45-வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று (செப். 6) உசிலம்பட்டியில் உள்ள P. K. மூக்கையா தேவர் அவர்களின் நினைவு இடத்தில் ஓபிஎஸ் அணியினரான மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முருகேசன் மற்றும் மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ராஜ்மோகன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் உடன் மதுரை மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி