கட்டப்பையில் இருந்த பச்சிளம் குழந்தை மீட்பு

59பார்த்தது
செங்கல்பட்டு அருகேவுள்ள கிராமத்தின் ஏரிக்கரையில் ஆடு, மாடு பேய்ப்பதற்காக பெண்கள் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த மரத்தில் குழந்தை அழுகிற சத்தம் கேட்டுள்ளது. உடனே அங்கு சென்றுபார்த்தபோது மரத்தில் தொங்கியிருந்த கட்டைப்பைக்குள் பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று இருந்ததைப் பார்த்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி