காங்கிரஸில் இணையும் வினேஷ் போகட்

85பார்த்தது
காங்கிரஸில் இணையும் வினேஷ் போகட்
ஒலிம்பிக் மல்யுத்த வீரர் வினேஷ் போகட் மற்றும் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியை சந்தித்திருந்த புகைப்படங்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் ஒரு வினேஷ் போகட் காங்கிரசில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லத்தில் நடைபெறும் விழாவில் அவர் கட்சியில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹரியானா சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி