உசிலம்பட்டியில் காமராஜர் பிறந்தநாள் விழா

51பார்த்தது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அதிமுக நகர செயலாளர் பூமா ராஜா அவர்களின் ஏற்பாட்டில் சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் உதயகுமார் அவர்கள் தலைமையில் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட கவுன்சிலர் சுதாகரன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தவசி, ராஜா மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி