உசிலம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் கனமழை

58பார்த்தது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர பகுதி மற்றும் அன்னம்பார்பட்டி , கீழப்புதூர், நல்லிவீரம்பட்டி, சீமானுத்து, மெய்னம்பட்டி, மாதரை, பூச்சி பட்டி, கணவாய் பட்டி, கவுண்டம்பட்டி , கீரிப்பட்டி, வெள்ளைமலைப்பட்டி, பூதிபுரம், குப்பனம்பட்டி, வாலாந்தூர், செம்பட்டி, ராமநாதபுரம் ஆகிய சுற்றுவட்டார பகுதி முழுவதும் சுமார் ஒரு மணி நேரமாக கனமழை இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி