உசிலம்பட்டி அருகே சிறுவன் மாயம்.

51பார்த்தது
உசிலம்பட்டி அருகே சிறுவன் மாயம்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் மாயமானதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூர், டி. அம்பாசமுத்திரம், , கிழக்கு தெரு, அய்யனாரின் 15 வயது மகன் மாயமானதாக உசிலம்பட்டி தாலூகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சிறுவனை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி